×

சேது சமுத்திர திட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம்: ஜி.கே.மணி பேச்சு

சென்னை: சேது சமுத்திர திட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு வளர்ச்சி திட்டம் என சட்டப்பேரவையில் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். இது இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் என்பதை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்; இதற்கு முதலமைச்சர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பாமக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,G. K.K. Hours , Setu Samudra Project is a development project for entire Tamil Nadu: GK Mani speech
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...